Take a fresh look at your lifestyle.

இளசுகளை சூடேத்தும் சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா

62

நக்மா, ஜோதிகா, கிரண், தமனா, பூனம் பாஜ்வா என இந்தியில் இருந்து நடிப்பதற்காக தமிழகத்துக்கு படையெடுத்த நடிகைகளின் பட்டாளம் பெரிய லிஸ்ட்டே போடலாம். ஆனால், சீரியலில் நடிக்க பெரும்பாலும் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடக மாநிலத்திலிருந்து வருவார்கள்.

அவர்கள்தான் தற்போது பெரும்பாலான தமிழ் சிரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், வட மாநிலத்திலிருந்து வந்து தமிழ் சீரியலில் நடித்து வரும் நடிகை தான் ப்ரீத்தி சர்மா. லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். டிக்டாக் ஆப்பில் வீடியோ க்களை வெளியிட்டு பிரபலமாகி அதன்மூலம் சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.

சித்தி 2, பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே, காவி யாஞ்சலி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். இணையத்தில் இவர் பகிரும் புகைப் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், சிக்கென உடம்பை காட்டி அசத்திவிடுவார்.

இந்நிலையில், கண்ணாடி போன்ற புடவையில் உடல் அங்கத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.