Take a fresh look at your lifestyle.

இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா மறைவு

59

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.

இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது அனிருத் வீட்டில் அவரது தாத்தாவும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணன் நேற்று மறைவை எட்டினார்.