Take a fresh look at your lifestyle.

ஆருத்ரா வழக்கில் தலைமறைவானவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

45

ஆருத்ரா வழக்கில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட எதிரிகளின் புகைப்படம் மற்றும் முகவரி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது பிடியாணை நீதிமன்றத்தில் பிணையில் வரமுடியாத பிறப்பிக்கப்பட்டும், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.