Take a fresh look at your lifestyle.

அரியலூர் இந்திய ஹாக்கி வீரர் இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்

75

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் இல்லத்திற்கு, முதல்வர் சென்றார்.

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள ஹாக்கி வீரர் கார்த்திக் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி மற்றும் வீடு ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது.